Sunday, January 25, 2009

தொலைந்து போனேன்

என் காதலி

உன்னில் என்னை
தேடித் தேடி
நான் தொலைந்து போனேனடி......

நீ விடும் சுவாசிக்கும்
காற்றில்
நான்
கரைந்து
போனேனடி...

தயவு செய்து
என்னை தேடி கொஞ்சம்
திருப்பி
கொடுடி...